TNPSC Group 4 விடைக்குறிப்பு விரைவில் வெளியிடப்படும்

0
TNPSC Group 4 விடைக்குறிப்பு விரைவில் வெளியிடப்படும்
TNPSC Group 4 விடைக்குறிப்பு விரைவில் வெளியிடப்படும்

TNPSC Group 4 அதிகாரபூர்வ விடைக்குறிப்பு விரைவில் வெளியிடப்படும். TNPSC Group 4 தேர்வை இந்த முறை 13 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1, 2019 அன்று தமிழ் நாடு முழுவதும் நடைபெற்றது.

இந்த வினாத்தாளை தேர்வர்கள் ஈஸியும் இல்லை கடினமும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர். வினாத்தாளில் சில கேள்விகள் பிழையாக அச்சிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

தேர்வுக்கான அதிகாரபூர்வ விடைக்குறிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். இந்த விடை குறிப்பை வைத்து தாங்கள் எழுதிய பதிலை சரிபார்த்து கொள்ளலாம். தேர்வு எழுதியவர்கள் கீழ்காணும் இணைப்பை பயன்படுத்தி விடைக்குறிப்பை பதிவிறக்கலாம்.

Download TNPSC Group 4 Answer Key 2019 – Official Released Soon

Download Group 4 Tamil Answer Key(Unofficial)

Download TNSPC answer key – English(Unofficial)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!