TNPSC Group 2 தேர்வு 2022 – பொதுத்தமிழ் பயிலும் தேர்வர்கள் கவனத்திற்கு..!

0
TNPSC Group 2 தேர்வு 2022
TNPSC Group 2 தேர்வு 2022

TNPSC Group 2 தேர்வு 2022 – பொதுத்தமிழ் பயிலும் தேர்வர்கள் கவனத்திற்கு..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது விரைவில் குரூப் 2 தேர்வு அறிவிப்பினை வெளியிட உள்ளது. அதற்கு பயிலும் தேர்வர்களுக்கு உதவ பொதுத்தமிழ் மாதிரி தேர்வினை எங்கள் வலைத்தளத்தில் நடத்த உள்ளோம். அது குறித்த தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.

TNPSC Group 2 தேர்வு 2022 – பொதுத்தமிழ் மாதிரி தேர்வு:

TNPSC தேர்வாணையம் ஆனது இந்த பிப்ரவரி மாதத்தில் Group 2 தேர்வுகளுக்கான அறிவிப்பினை வெளியிட உள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை கொண்ட இந்த குரூப் 2 தேர்வுகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் முன் அறிவிப்பு வெளியானதால் பலதரப்பட்ட பட்டதாரிகள் தேர்விற்கு தயாராக உள்ளனர். அறிவிப்பு வெளியானதில் இருந்து 75 நாட்களில் தேர்வு நடைபெறும் என்பதனால் தேர்வர்களுக்கு திருத்தப்பட்ட பாடத்திட்டம் சமீபத்தில் வெளியானது. அதன்படி தமிழ் பிரதான பாடமாக இடம்பெற்றுள்ளது.

அவ்வாறு தமிழ் பாடப்பிரிவினை தீவிரமாக படித்துக் கொண்டுள்ள தேர்வர்களுக்கு உதவும் பொருட்டு எங்கள் வலைத்தளத்தில் ஆன்லைன் மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது. அதில் பொதுத்தமிழ் பாடப்பிரிவில் இலக்கியம் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த மாதிரி தேர்வுகள் நாளை (06.02.2022) காலை நடக்க உள்ளது. அதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TNPSC Group 2 Mock Test 

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!