TNPSC தேர்வு எழுத அச்சமா? உங்களுக்கான சிறந்த சாய்ஸ் – முழு விவரம் உள்ளே!

0

TNPSC தேர்வு எழுத அச்சமா? உங்களுக்கான சிறந்த சாய்ஸ் – முழு விவரம் உள்ளே!

பயிற்சி புத்தகங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த தேர்வானது மொத்தம் 1294 காலி இடங்களை நிரப்ப நடத்தப்படுகின்றன. இந்த தேர்வு மே மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கான தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.இந்த முறை கடந்த ஆண்டை விட கடுமையான போட்டி இருக்கும்.

இந்த போட்டிக்கு நடுவே நீங்களும் வெற்றி பெற சிறந்த பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெறுவது அவசியம் ஆகும். உங்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான பயிற்சி நிறுவனம் EXAMSDAILY தான். இங்கு ஆன்லைன் மட்டுமில்லாமல் ஆப்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் இந்த வகுப்பில் சேருவோருக்கு புத்தக தொகுப்பு மற்றும் வினாத் தொகுப்பு புத்தகம் வழங்கப்படுகிறது. இதை மட்டும் வாங்கி கூட வீட்டிலேயே படிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள Google Formல் விவரங்களை உள்ளீடுக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!