ரூ.2,92,407/- மாத ஊதியத்தில் IBPS வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஏப்ரல் 12 கடைசி நாள்!

0

ரூ.2,92,407/- மாத ஊதியத்தில் IBPS வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஏப்ரல் 12 கடைசி நாள்!

Professor, Assistant General Manager, Research Associate போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS) ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

IBPS வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Professor, Assistant General Manager, Research Associate, Hindi Officer, Deputy Manager, Analyst Programmer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்…. வருமான வரித்துறை அதிரடி..!

  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Bachelor’s Degree, Master Degree, Ph.D, CA, BE, B.Tech, MCA, M.Sc ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • 01.03.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தப்பட்சம் 23 முதல் அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • Presentation, Group Exercises, Personal Interview, Online Exam, Item Writing Exercises, Skill Test ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.68,058/- முதல் ரூ.2,92,407/- வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

IBPS ன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் வரும் ஏப்ரல் 12 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2024 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!