TNPSC Group II Mains 2023 தேர்விற்கான Best Online Course Pack – 25 மாதிரி தேர்வுகள்!! Join Now!!

0
TNPSC Group II Mains 2023 தேர்விற்கான Best Online Course Pack - 25 மாதிரி தேர்வுகள்!! Join Now!!
TNPSC Group II Mains 2023 தேர்விற்கான Best Online Course Pack - 25 மாதிரி தேர்வுகள்!! Join Now!!
TNPSC Group II Mains 2023 தேர்விற்கான Best Online Course Pack – 25 மாதிரி தேர்வுகள்!! Join Now!!

ExamsDaily வலைதளத்தில் மத்திய மற்றும் மாநில அரசு நடத்தும் போட்டித்தேர்வுக்குரிய Online Classes நடைபெறுகிறது. இதையடுத்து தற்போது TNPSC Group II Mains தேர்விற்கான பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Online Classes

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC Group 2ம் நிலை பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. தற்போது இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு வருகிற பிப்ரவரி 25ம் தேதி அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில் ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனம் வாயிலாக கற்றல் – அமைச்சர் துவக்கி வைப்பு!

மேலும் Group II Prelims தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே Mains தேர்வு எழுத தகுதியுடைவர்கள் என்பதால் தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற Examsdaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்பு அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் உங்களுக்கு Test Schedule-யுடன் கூடிய 25 மாதிரி தேர்வுகள் கிடைக்கும்.

Follow our Instagram for more Latest Updates

இந்த மாதிரி தேர்விற்குரிய வினாத்தாள், விடைத்தொகுப்பு (Answer Booklet) ஆகியவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அதன்பின்பு பயிற்சி வகுப்பில் இந்த மாதிரி தேர்வுகளுக்கான விடைகள் சிறந்த விளக்கங்களுடன் கற்பிக்கப்படும். ஒவ்வொரு மாதிரி தேர்வுகளும் தேர்வில் கேட்கப்படும் முக்கியமான வினாக்களை கொண்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு UNIT-களுக்கும் உங்களுக்கு ஒரு இலவச மாதிரி கிடைக்கும்.

For More Details : 8101 234 234

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!