உங்கள் ஆதார் எண்ணை மறந்து விட்டீர்களா? – ஈசியாக கண்டுபிடிக்கலாம்!

0
உங்கள் ஆதார் எண்ணை மறந்து விட்டீர்களா? - ஈசியாக கண்டுபிடிக்கலாம்!

ஆதார் அட்டை நாட்டின் மிக முக்கிய அடையாள ஆவணமாக உள்ள நிலையில், ஆதார் அட்டையை தொலைத்து விட்டாலோ அல்லது மறந்து விட்டாலோ கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்:

ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை கட்டாயம் குறிப்பிட்ட இடைவெளியில் புதுப்பிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் ஆதார் அட்டை தொலைத்து விட்டாலோ அல்லது ஆதார் எண்ணை மறந்து விட்டாலோ பயனர்கள் மிகவும் சிரமமான நிலையை சந்திக்க நேரிடும். இது போன்ற நிலைகளில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் கீழே கொடுக்கபட்டுள்ளது.

TNPSC Group 4 Exam 2024: 9000+ கேள்விகளுடன் புதிய பேக்!!

வழிமுறைகள்:

  • https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • ஆதார் எண்ணை மீட்டெடுப்பது என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.
  • ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு வரும் OTP எண்ணை உள்ளிட்ட வேண்டும்.
  • இதன்பின்னர் உங்களின் ஆதார் எண் விவரங்கள் உங்களுக்கு அனுப்பப்படும்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!