TNPSC Group I தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா? இன்னும் 30 நாட்களில் வெற்றி பெற Best Online classes!!

0
TNPSC Group I தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா இன்னும் 30 நாட்களில் வெற்றி பெற Best Online classes!!
TNPSC Group I தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா இன்னும் 30 நாட்களில் வெற்றி பெற Best Online classes!!
TNPSC Group I தேர்விற்கு படித்து கொண்டிருப்பவரா? இன்னும் 30 நாட்களில் வெற்றி பெற Best Online classes!!

Examsdaily வலைதளமானது திறமையான, அனுபவமிக்க ஆசிரியப் பணியாளர்களைக் கொண்டு சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TNPSC Group 1 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மாதத்தில் வெளியிட்டது. அதன்படி துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 6 பதவிகளில் காலியாக உள்ள சுமார் 92 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

இதில் முதற்கட்டமாக குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலைத்தேர்வானது வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. நீங்கள் TNPSC Group I தேர்விற்கு பல வருடங்களாக படித்து கொண்டிருக்கிறீர்களா? இந்த முறை நீங்கள் வெற்றி பெற வேண்டுமா?? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை ExamsDaily வலைதளமானது நடத்தி கொண்டிருக்கிறது. சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற இன்றே ExamsDaily வலைதளத்தின் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணையுங்கள்.

IBPS PO பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி – காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Exams Daily Mobile App Download

இதற்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து உடனே JOIN செய்து கொள்ளலாம்.

Best online Coaching for TNPSC Group 1

MORNING BATCH  : Click Here

EVENING BATCH : Click Here

பயிற்சி வகுப்பின் முக்கியத்துவம்
  • ஆன்லைன் வகுப்பானது வார வகுப்புகள் மற்றும் வார இறுதி வகுப்புகளாக நடத்தப்படுகிறது.
  • மேலும் காலை, மாலை என இருவேளைகளிலும் Live Classes நடைபெறுகிறது.
  • Tnpsc group 1 syllabus (2022) முழுவதும் தலைப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்படுகிறது.
  • பயிற்சி வகுப்புகள் மூலமாக முக்கிய குறிப்புகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இது தேர்வுக்கு செல்லும் முன் REVISION செய்ய உதவியாக இருக்கும்.
  • தினந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடைபெறும்.
  • மேலும் Examsdaily வலைதளமானது TNPSC Group 1 தேர்வுக்கு பயன்படும் வகையில் Mock Test, Test Bytes, Test Pack உள்ளிட்டவை நடத்தி வருகிறது. இதனை பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
TNPSC Group 1 Mock Test 2022 Click Here

TNPSC Group 1 Test Bytes 2022
  : Click Here

 TNPSC Group 1 Test Pack 2022  : Click Here

For Admission & Queries : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!