TNPSC பொதுத்தமிழ் பயில்வோர் கவனத்திற்கு – ஆன்லைன் தேர்வுகள்..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளுக்கு காத்திருப்போருக்கு மாதிரி பயிற்சி தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணையத்தள இணைப்பின் மூலம் விண்ணப்பித்து தேர்வுகளில் கலந்து கொள்ளலாம்.
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழக அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 1, குரூப் 2, 2A, குரூப் 4 போன்ற பிரிவுகளில் தேர்வுகளை நடத்தி வருகிறது. ஏராளமானோர் அரசு பணி பெறுவதை கனவாக கொண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆன்லைன் மாதிரி தேர்வு மற்றும் பயிற்சி வகுப்பு முதலியவற்றை நடத்தி வருகிறது.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
மற்ற நாட்களை தொடர்ந்து நாளை TNPSC தேர்வுகளுக்கென பொது தமிழ் பாடத்தில் இருந்து ஆன்லைன் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை கீழே கொடுக்கப்பட்ட இணையதளம் மூலம் பதிவு செய்பவர்கள் மட்டும் கலந்து கொள்ள இயலும். இதனால் ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பை பயன்படுத்தி பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம். இது போன்ற மாதிரி தேர்வுகள் மூலம் பயிற்சி மேற்கொள்வது தேர்வில் அதிகபடியான மதிப்பெண்களை பெற உதவும்.