TNPSC குரூப் 6 அறிவிப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.1,38,500/-

0
TNPSC குரூப் 6 அறிவிப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.1,38,500/-
TNPSC குரூப் 6 அறிவிப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.1,38,500/-
TNPSC குரூப் 6 அறிவிப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.1,38,500/-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Forest Apprentice காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த உளு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 06.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Forest Apprentice
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

TNPSC காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Forest Apprentice பணிக்கென மொத்தம் 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 6 கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree in Forestry அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TNPSC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் SC, SC(A), ST, MBC/DC, BC பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு கிடையாது என்றும் மற்றவர்களுக்கு அதிகபட்ச வயதானது 37 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

குரூப் 6 ஊதிய விவரம்:

Forest Apprentice பணிக்கான தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.37,700/- முதல் ரூ.1,38,500/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC விண்ணப்பக்கட்டணம்:

Registration Fee: ரூ.150/-

Written Examination: ரூ.100/-

குரூப் 6 தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்காக எழுத்து தேர்வானது 03.12.2022 ம் தேதி முதல் 13.12.2022ம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.09.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்து என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!