TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பு வெளியீடு – டிசம்பர் துறைத்தேர்வு முடிவுகள் 2022!

0
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பு வெளியீடு - டிசம்பர் துறைத்தேர்வு முடிவுகள் 2022!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பு வெளியீடு - டிசம்பர் துறைத்தேர்வு முடிவுகள் 2022!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பு வெளியீடு – டிசம்பர் துறைத்தேர்வு முடிவுகள் 2022!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) துறைத்தேர்வுகள் டிசம்பர் 2022 முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பக்கத்தின் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.

துறைத்தேர்வுகள்:

TNPSC ஆனது டிசம்பர் 2022 துறைத்தேர்வுகளை 12.12.2022, 13.12.2022, 14.12.2022 & 15.12.2022 ஆகிய நாட்களில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடத்தியது. முழு முழுக்க இந்த தேர்வுகள் கணினி அடிப்படையில் நடத்தியது. தற்போது இதன் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

பதிவிறக்கம் செய்யும் முறை:
  • TNPSC இன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
  • தற்போது RESULTS OF DEPARTMENTAL EXAMINATION DECEMBER 2022 லிங்கை கிளிக் செய்யவும்
  • இப்பொழுது ஒரு PDF கோப்பு திறக்கப்படும்
  • அதில் உங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
Download Departmental Exam Result 2022
Download Departmental Exam Answer Key 2022
Press Notice

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!