TNPSC முக்கிய அறிவிப்பு வெளியீடு – உடனே பாருங்கள்!

0
TNPSC முக்கிய அறிவிப்பு வெளியீடு - உடனே பாருங்கள்!
TNPSC முக்கிய அறிவிப்பு வெளியீடு - உடனே பாருங்கள்!
TNPSC முக்கிய அறிவிப்பு வெளியீடு – உடனே பாருங்கள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மூலம் CHEMIST பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 19/03/2022 அன்று காலை 10 மணி முதல் 01.00 மணி வரை நடைபெற்றது. நாங்கள் இப்பகுதியில் CHEMIST பணியிடங்களுக்கான விடைக்குறிப்புகளை கீழே இணைய முகவரியை வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களின் விடைகளை சரிபார்த்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தேர்வின் பெயர் Chemist
பணியிடங்கள் 03
தேர்வு தேதி 19.03.2022
விடைக்குறிப்பு Official Answer Key Released
டி.என்.பி.எஸ்.சி தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNPSC Chemist தேர்வு விடைக்குறிப்பு:

3 பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்து தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு தேர்வர்கள் ஆர்வமாக எழுதி உள்ளனர். இந்த பணிகளுக்கான தேர்வு விடைக்குறிப்பை கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் தேர்வர்கள் தங்களது விடைகுறிப்பினை சரிபார்த்து கொள்ளலாம்.

TNPSC Objection Link:

இந்த தேர்வு விடைகுறிப்பில் ஏதும் பிழைகள் இருப்பின் அதனை வரும் 04.04.2022 மாலை 05.45 மணிக்குள் அனுப்பிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

அந்த Answer Key Challengeற்குரிய இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக பிழைகள் இருப்பின் அவற்றை தெரியப்படுத்தலாம்.

Download Answer Key Pdf

Objection Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!