TNPSC Assistant Public Prosecutor இறுதி முடிவுகள் வெளியீடு – Download!

0
TNPSC Assistant Public Prosecutor இறுதி முடிவுகள் வெளியீடு - Download!
TNPSC Assistant Public Prosecutor இறுதி முடிவுகள் வெளியீடு - Download!
TNPSC Assistant Public Prosecutor இறுதி முடிவுகள் வெளியீடு – Download!

TNPSC உதவி அரசு வழக்கறிஞர் கிரேடு II பணியிடத்திற்கான Preliminary, Main Written Exam, Interview ஆகிய அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் தற்போது இத்தேர்வுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்

TNPSC உதவி அரசு வழக்கறிஞர் கிரேடு II (Assistant Public Prosecutor Grade II) பணியிடத்தில் காலியாக இருக்கும் 50 இடங்களில் தகுதியான நபர்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC தேர்வாணையம் கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்டது.  இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Preliminary, Main Written Exam, Interview உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி இப்பணியிடத்திற்கான Preliminary, Main Written தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் Oral Test (Interview) தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.  இதையடுத்து Oral Test (Interview) டிசம்பர் 1, 2ம் தேதிகளில் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து கடந்த 15ம் தேதி அன்று கலந்தாய்வு நடைபெற்றது.  இத்தேர்வுக்கான இறுதி முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் காத்திருந்தனர்.

RRB Group D தேர்வர்களே.. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – சென்னை Region-க்கு எப்போது Result?

Exams Daily Mobile App Download

தற்போது இத்தேர்வுக்கான இறுதி முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  இத்தேர்வின் இறுதி முடிவுகளை பெற விரும்பும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்கை பயன்படுத்தி சரிபார்த்து கொள்ளலாம்.

TNPSC Assistant Public Prosecutor Grade II Final Result PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!