RRB Group D தேர்வர்களே.. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – சென்னை Region-க்கு எப்போது Result?

0
RRB Group D தேர்வர்களே.. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - சென்னை Region-க்கு எப்போது Result?
RRB Group D தேர்வர்களே.. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - சென்னை Region-க்கு எப்போது Result?
RRB Group D தேர்வர்களே.. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – சென்னை Region-க்கு எப்போது Result?

இந்திய ரயில்வே வாரியத்தின் குரூப் D தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. போபால் பிராந்தியத்திற்கான இந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியான நிலையில் சென்னை Region-க்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து பார்ப்போம்.

தேர்வு முடிவுகள்

ரயில்வே துறையில் டிராக்மேன், பாயிண்ட்ஸ்மேன், கேட்மேன், எலக்ட்ரிக்கல்/ இன்ஜினியரிங்/ மெக்கானிக்கல்/ சிக்னல் & தொலைத்தொடர்பு துறைகளில் உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் காலியாக இருக்கும் Group D பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த 2019ம் ஆண்டு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டது.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இத்தேர்வு மூலமாக 1,03,769 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கொரோனா பரவலுக்கு பிறகு இப்பணியிடத்திற்கான கணினி வழித்தேர்வு ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நடத்தப்பட்டது. இத்தேர்வை இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான தேர்வர்கள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

2023: JEE நுழைவுத்தேர்வு விண்ணப்பபதிவு – தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்ட அறிக்கை!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தற்போது Bhopal Region-க்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து Chennai Region-க்குரிய தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!