TNPSC 12,263 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியீடு !

1

TNPSC 12,263 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியீடு !

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் குரூப் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு கால அட்டவணை மற்றும் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களின் விவரங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

TNPSC வருடாந்திர தேர்வு கால அட்டவணை 2022 :

ஆண்டுதோறும் அரசு துறைகளில் சேர விரும்பும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் வருடாந்திர தேர்வு கால அட்டவணை TNPSC மூலம் வெளியிடப்படும். அது போலவே கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு கால அட்டவணை ஆனது வெளியாகி வருகிறது. ஆனால் கொரோனா தொற்றின் தாக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட ஊடரங்கு காரணமாக பல்வேறு பணிகள் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டன.

TNPSC வாரியம் மூலம் இந்த மாத தொடக்கத்தில் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 உள்ளிட்ட சில முக்கியமான தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற தேர்வு கால அட்டவணை வெளியானது. தற்போது இன்னும் சில முக்கிய அம்சமாக எந்த எந்த தேர்வுகள் மூலம் எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தேர்வர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது எனவும் TNPSC சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை அணுகவும்.

Download TNPSC Annual Planner Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!