TNPSC, வங்கி வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

0
TNPSC, வங்கி வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC, வங்கி வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC, வங்கி வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழக அரசுத் துறைகளில் எக்கச்சக்க காலிப்பணியிடங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தற்போது, இந்த வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசு வேலைகள் மற்றும் தேர்வுகள் குறித்தான அறிவிப்புகள் அனைத்தும் கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தகுதி தேர்வின் அடிப்படையில் நிரப்பி வருகின்றன. இந்த வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசு வேலைகள் மற்றும் தேர்வுகள் குறித்தான அறிவிப்புகளை கீழே பார்க்கலாம். அதாவது, பஞ்சாப் தேசிய வங்கியில் Specialist Officers (SO) பணிக்கு மொத்தமாக 145 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.pnbindia.in/ என்கிற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும், இந்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்க மே 7 ம் தேதி தான் கடைசி தேதி என்பதால் விரைவில் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் மூடல்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

இதனையடுத்து, டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு 626 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மே 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்பு, உதவி ரகசிய அதிகாரி கிரேடு II – தொழில் நுட்பம் சார்ந்த பணி (Assistant Central Inteligent officer- Grade II/Technical) பணிக்கு 150 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்க மே 7 தான் கடைசி தேதி என்பதால் அந்த தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரோடா வங்கி (Bank Of Baroda) யில் வேளாண் விற்பனை அதிகாரி பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு நடைபெற்று வருவதால் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ExamsDaily Mobile App Download

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF), எல்லை பாதுகாப்புப் படை (BSF), இந்தோ – திபெத்திய எல்லைக் காவல்படை, மத்திய தொழிலக காவல் படை (CISF), சிறப்பு சேவை பணியகம் (SSB ) ஆகிய பணியிடங்களுக்கு 253 காலிப் பணியிடங்கள் இருப்பதால் மே 10 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இந்திய பொருளாதார சேவை / இந்திய புள்ளியியல் சேவைக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https//www.upsconline.nic.in என்கிற  இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!