TNPSC Agricultural Officer (Extension) அறிவிப்பு 2021 – 365 காலிப்பணியிடங்கள்

1
TNPSC Agricultural Officer (Extension) அறிவிப்பு 2021
TNPSC Agricultural Officer (Extension) அறிவிப்பு 2021

TNPSC Agricultural Officer (Extension) அறிவிப்பு 2021
365 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஆனது Agricultural Officer (Extension) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை நீட்டிப்பு சேவையில் மொத்தம் 365 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு 05.02.2021 முதல் 04.03.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TNPSC
பணியின் பெயர் Agricultural Officer (Extension)
பணியிடங்கள் 365
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.03.2021
விண்ணப்பிக்கும் முறை  Online
TNPSC Agricultural Officer (Extension) காலிப்பணியிடங்கள்:

Agricultural Officer (Extension) – 365 காலிப்பணியிடங்கள்

TNPSC வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows விண்ணப்பத்தர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

TNPSC Agriculture Officer (Extension) Syllabus PDF

TNPSC Agricultural Officer கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் வேளாண்மையில் இளங்கலை பட்டம் (B.Sc Agri) முடித்திருக்க வேண்டும். தமிழில் போதுமான அறிவு பெற்றிருக்க வேண்டும்.

TNPSC வேளாண் அலுவலர் மாத ஊதியம்:

Agricultural Officer (Extension): ரூ.37700-ரூ.119500/-

TNPSC தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வானது 18.04.2021  அன்று நடைபெற உள்ளது.

Download All TNPSC Notification 2021
TNPSC AO தேர்வு கட்டணம்:
  • தேர்வு கட்டணம்: ரூ. 200/-
  • முதல் முறையாக பதிவு செய்வோருக்கு நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-
  • கட்டணத்தை செலுத்தும் முறை : Net banking / Credit card / Debit card.
TNPSC Agricultural Officer (Extension) 2021 விண்ணப்பிக்கும் முறை:

www.tnpscexams.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் 05.02.2021 முதல் 04.03.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download TNPSC AO Short Notice 2021 Pdf

Download TNPSC Agricultural Officer Notification 2021 – Released

Apply Online

Download TNPSC Annual Planner

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!