TNPSC Agriculture Officer பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி 2020
தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள Agriculture officerபணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை TNPSC விரைவில் வெளியிட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பு வெளியான பின் எங்கள் வளைத்தளம் வாயிலாக இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்களின் விண்ணபங்கள் விரைவில் வரவேற்கப்பட உள்ளது. அதற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம்.
தேர்வு செயல்முறை ;
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வு (நேர்காணல்) மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்விற்கான மாதிரியைனை கீழே வழங்கியுள்ளோம்.
TNPSC AO தேர்வு மாதிரி :
Subject | Duration | Maximum Marks |
Paper-I: Subject | 3 hours | 300 |
Paper-II: General Studies | 2 hours | 200 |
Interview and Records | 70 | |
Total | 570 |
TNPSC AO பாடத்திட்டம் :
PAPER-I AGRICULTURE
- UNIT- I: IMPORTANCE OF AGRICULTURE
- UNIT – II: FUNDAMENTALS OF CROP PRODUCTION
- UNIT – III: NATURAL RESOURCE MANAGEMENT
- UNIT – IV: CROP MANAGEMENT & ALLIED AGRICULTURAL ACTIVITIES
- UNIT – V: CROP IMPROVEMENT
- UNIT- VI: SEED SCIENCE AND TECHNOLOGY
- UNIT – VII: CROP PROTECTION PRINCIPLES AND PRACTICES
- UNIT – VIII: FARM BUSINESS AND FINANCE MANAGEMENT
- UNIT – IX: AGRICULTURAL MARKETING AND MARKET INTELLIGENCE
- UNIT – X: AGRICULTURAL EXTENSION: PRINCIPLES AND METHODS
PAPER-II GENERAL STUDIES
- UNIT – I: GENERAL SCIENCE
- UNIT – II: CURRENT EVENTS
- UNIT – III: GEOGRAPHY
- UNIT – IV: HISTORY AND CULTURE OF INDIA
- UNIT – V: INDIAN POLITY
- UNIT – VI: INDIAN ECONOMY
- UNIT – VII: INDIAN NATIONAL MOVEMENT
- UNIT – VIII: APTITUDE AND MENTAL ABILITY TESTS
TNPSC AO Syllabus & Exam Pattern PDF
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
TNPC AO