TNPSC தேர்வு மைய விவரம் 2023 – முழு விவரம் இதோ!

0
TNPSC தேர்வு மைய விவரம் 2023 - முழு விவரம் இதோ!
TNPSC தேர்வு மைய விவரம் 2023 - முழு விவரம் இதோ!
TNPSC தேர்வு மைய விவரம் 2023 – முழு விவரம் இதோ!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Agricultural Officer (Extension), Assistant Director of Agriculture (Extension) மற்றும் Horticultural Officer ஆகிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மையம் பற்றிய முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC தேர்வு மைய விவரம்:

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள வேளாண் அலுவலர் (விரிவாக்கம்), வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலைப் பணியில் சேர்க்கப்பட்ட தோட்டக்கலை அலுவலர் ஆகிய பணிகளுக்கான கணினி அடிப்படையிலான தேர்வு ஆனது 20.05.2023 FN & AN மற்றும் 21.05.2023 FN & AN ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

தமிழக கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்க தாலி – அமைச்சர் அறிவிப்பு!

TNPSC தேர்வு மையங்கள்

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!