அரசு போட்டி தேர்வுக்கு படிப்பவரா? – உங்களுக்கு அறிய வாய்ப்பு..!

0
அரசு போட்டி தேர்வுக்கு படிப்பவரா? - உங்களுக்கு அறிய வாய்ப்பு..!
அரசு போட்டி தேர்வுக்கு படிப்பவரா? - உங்களுக்கு அறிய வாய்ப்பு..!
அரசு போட்டி தேர்வுக்கு படிப்பவரா? – உங்களுக்கு அறிய வாய்ப்பு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு மாதிரி பயிற்சி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வுகளில் ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள இணையத்தள இணைப்பின் மூலம் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம்.

TNPSC INM மாதிரி தேர்வுகள்:

TNPSC எனும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Group 2 மற்றும் Group 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNPSC Group 2 மற்றும் Group 2A தேர்வு குறித்து வெளியான அறிவிப்பில் மொத்தமாக 5529 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தேர்விற்கு இந்த மாதம் 23 ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் Group 2 மற்றும் Group 2A தேர்வு மே மாதம் நடைபெற உள்ளதால், பலரும் இதற்கு தயாராகி வருகின்றனர்.

இவ்வாறு அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், எங்கள் EXAMSDAILY வலைத்தளம் மூலம் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நாளைய தினத்தில் (25.03.2022) TNPSC தேர்வுக்கான பாடத்திட்டத்தில் உள்ள 12ம் வகுப்பு INM பிரிவுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது.

இந்த மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்ட தேர்வுக்கான இணைப்பை கிளிக் செய்து முன் பதிவை சரியாக செய்து கொள்ளவும், அதன்பின் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TNPSC INM Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!