TNPESU தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.20,000/- || தேர்வு கிடையாது!

0
TNPESU தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.20,000/- || தேர்வு கிடையாது!
TNPESU தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.20,000/- || தேர்வு கிடையாது!
TNPESU தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.20,000/- || தேர்வு கிடையாது!

சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள (TNPESU) பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16-11-2022 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPESU
பணியின் பெயர் பயிற்சியாளர்
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNPESU காலிப்பணியிடங்கள்:
  • Trainer for Kalaripayattu – 1 பணியிடம்
  • Trainer for Silambam- 1 பணியிடம்
Trainer கல்வி தகுதி:

TNPESU அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் UG பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30-10-2022 தேதியின்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ONGC நிறுவனத்தில் ரூ.1,80,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Trainer சம்பள விவரம்:

பயிற்சியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
விண்ணப்பக் கட்டணம்:
  • SC/ST விண்ணப்பதாரர்கள்: ரூ. 250/-
  • பிற சமூக விண்ணப்பதாரர்கள்: ரூ. 100/-
  • பணம் செலுத்தும் முறை: Demand Draft
TNPESU பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன், பதிவாளர், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர், சென்னை – 600127 என்ற முகவரிக்கு 16-11-2022 அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!