தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.57700/-

0
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வேலை - தேர்வு கிடையாது சம்பளம் ரூ.57700
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வேலை - தேர்வு கிடையாது சம்பளம் ரூ.57700

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.57700/-

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Assistant Professor & Assistant Professor Cum Co-Ordinator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இங்கு மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாடு அரசு வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை கொடுக்கப்பட்ட முகவரிக்கு கடைசி தேதி அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசி தேதி 03.01.2022.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Assistant Professor & Assistant Professor Cum Co-Ordinator
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

Assistant Professor & Assistant Professor Cum Co-Ordinator பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Assistant Professor கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம்/ பிஎச்.டி பெற்றிருக்க வேண்டும். பதவி வாரியான கல்வித் தகுதியை சரிபார்க்க அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

மாத ஊதியம்:

Assistant Professor cum Co-ordinator – ரூ.57700-182400/-

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் தகுதி பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்ப கட்டணம்:
  • SC/ ST விண்ணப்பித்தார்கள் – ரூ.250/-
  • மற்ற விண்ணப்பத்தார்கள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download TNOU Job Notification PDF I

Download TNOU Job Notification PDF II

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!