தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022- மாதம் ரூ.57,000/- ஊதியம்!

0
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022- மாதம் ரூ.57,000/- ஊதியம்!
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022- மாதம் ரூ.57,000/- ஊதியம்!
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022- மாதம் ரூ.57,000/- ஊதியம்!

தற்போது தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்திலிருந்து (Tamil Nadu National Law University) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி,Assistant Professor of Law (Ad-hoc) பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (31.12.2022) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNNLU
பணியின் பெயர் Assistant Professor of Law (Ad-hoc)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Tamil Nadu National Law University காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்திலிருந்து தற்போது வெளியான அறிவிப்பின்படி Assistant Professor of Law (Ad-hoc) பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது .

TNNLU கல்வி தகுதி:

Assistant Professor of Law (Ad-hoc) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மற்றும் LL.M பாடப்பிரிவில் 55% மதிப்பெண்ணுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

TNNLU அனுபவ விவரம்:

Assistant Professor of Law (Ad-hoc) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணி சார்ந்த துறையில் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்கத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – 290+ காலிப்பணியிடங்கள்!

Exams Daily Mobile App Download
Tamil Nadu National Law University ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.57,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் தேர்வு செய்யப்படும் முறை :

Assistant Professor of Law பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNNLU விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட இணையதளம் மூலம் https://forms.gle/xFzc96zbnoqb8qTm6 தேவையான ஆவணங்களுடன் இறுதி நாளுக்குள் 31.12.2022 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Download Application Apply Online Link 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!