தமிழகத்தில் முட்டை விலை குறைவு – பொதுமக்கள் மகிழ்ச்சி!

0

தமிழகத்தில் முட்டை விலை குறைவு – பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை குறைந்து ₹4.15 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.

முட்டை விலை குறைவு:

நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளது. இங்கு சுமார் 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதிலிருந்து தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டம், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி போக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

தற்போது பண்ணை கொள்முதல் விலை ரூ.4.15 தாக ஒரு முட்டையின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.4.65 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் கறிக்கோழி (உயிருடன்) விலை கிலோ ரூ.10 உயர்ந்து ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!