TNJFU பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

0
TNJFU பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது!!!
TNJFU பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது!!!

TNJFU பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் Website Designer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் முலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNJFU
பணியின் பெயர் Website Designer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 20.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் Website Designer பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

TNJFU கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MCA அல்லது M.Sc (CS/IT) அல்லது ME (CS) என இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Website Designer ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TNJFU தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 20.06.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

TNJFU Recruitment Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!