ரூ.2 லட்சம் மாத சம்பளத்தில் University Officer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மே 30 கடைசி நாள்..!

0
ரூ.2 லட்சம் மாத சம்பளத்தில் University Officer வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மே 30 கடைசி நாள்..!
ரூ.2 லட்சம் மாத சம்பளத்தில் University Officer வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மே 30 கடைசி நாள்..!
ரூ.2 லட்சம் மாத சம்பளத்தில் University Officer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மே 30 கடைசி நாள்..!

தமிழ்நாடு Dr.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. University Officer பணிக்கான பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

TNJFU வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • University Officer பணிக்கு என்று பல்வேறு பணியிடங்கள் தமிழ்நாடு Dr.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) காலியாக உள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Fisheries Science பாடப்பிரிவில் Bachelor டிகிரியில் University Professor ஆக குறைந்த பட்சம் 20 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • University Officer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Ph.D Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,44,200/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
  • SC/ ST விண்ணப்பதாரர்கள் ரூ.1,000/- மற்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் ரூ.2,000/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

TNJFU விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் 30.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!