TNJFU பல்கலைக்கழகத்தில் ரூ.2 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0

TNJFU பல்கலைக்கழகத்தில் ரூ.2 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

தமிழ்நாடு Dr.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள University Officer பதவிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University (TNJFU)
பணியின் பெயர் University Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
TNJFU காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில்,University Officer பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNJFU கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் பணிக்கு தொடர்புடைய Fisheries Science பாடப்பிரிவில் Bachelor டிகிரியில் University Professor ஆக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் Ph.D முடித்திருக்க வேண்டும்.

TNJFU அனுபவ விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் University Professor ஆக குறைந்தது 20 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

TNJFU ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

TNJFU விண்ணப்ப கட்டணம்:

SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,000/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2,000/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

TNJFU தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNJFU விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம். மேலும் இப்பணிக்கு தபால் வந்து சேர வேண்டிய இறுதி நாளாக 30.05.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNJFU  Notification 1

TNJFU  Notification 2

TNJFU Application

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!