TNIFMC தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
TNIFMC தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
TNIFMC தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
TNIFMC தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Investment Analyst பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டு உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இப்பணிக்கு 17.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TNIFMC
பணியின் பெயர் Investment Analyst
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.02.2023
விண்ணப்பிக்கும் முறை Email
TNIFMC காலிப்பணியிடங்கள்:

Investment Analyst பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Analyst கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Any graduate with MBA Degree/ Chartered Accountant/ CFA முடித்திருக்க வேண்டும்.

BOB Financial Solutions -ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Investment Analyst தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Responsibilities:

▪ Ensuring compliance with all necessary regulations.
▪ Keeping abreast of market conditions, legal environment and industry developments

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf
Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!