TNHRCE தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் 8 ஆம் வகுப்பு முடித்தவருக்கான வேலை – சம்பளம்: ரூ. 50,000/-

0
TNHRCE தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் 8 ஆம் வகுப்பு முடித்தவருக்கான வேலை - சம்பளம்: ரூ. 50,000/-
TNHRCE தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் 8 ஆம் வகுப்பு முடித்தவருக்கான வேலை - சம்பளம்: ரூ. 50,000/-
TNHRCE தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் 8 ஆம் வகுப்பு முடித்தவருக்கான வேலை – சம்பளம்: ரூ. 50,000/-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) tnhrce.gov.in இல் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு இந்து மதத்தை சேர்ந்த ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15-ஏப்-2022 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)
பணியின் பெயர் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் & இரவு காவலர்
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2022
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்
TNHRCE காலிப்பணியிடங்கள்:
  • ஓட்டுநர் – 01
  • அலுவலக உதவியாளர் – 01
  • இரவு காவலர் – 01
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை பணிக்கான வயது வரம்பு:

01-07-2021 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TNHRCE தகுதிகள்:
  • ஓட்டுநர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி. LMV License with Batch. நல்ல உடல் தகுதி உடன் இருக்க வேண்டும்.
  • அலுவலக உதவியாளர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

  • இரவு காவலர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி. மிதி வண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறை சம்பளம்:
  • ஓட்டுநர் – ரூ.19500 – 62000
  • அலுவலக உதவியாளர் – ரூ.15700 – 50000
  • இரவு காவலர் – ரூ.15700 – 50000
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் tnhrce.gov.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 15.04.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!