TNHRCE சென்னை வேலைவாய்ப்பு 2023 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

0
TNHRCE சென்னை வேலைவாய்ப்பு 2023 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
TNHRCE சென்னை வேலைவாய்ப்பு 2023 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
TNHRCE சென்னை வேலைவாய்ப்பு 2023 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

சென்னையில் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிவிப்பின் படி, Principal, Assistant Professor மற்றும் Junior Assistant/Typist ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 17.02.2023-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லுரி
பணியின் பெயர் Principal, Assistant Professor மற்றும் Junior Assistant/Typist
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
TNHRCE சென்னை காலிப்பணியிடங்கள்:

Principal, Assistant Professor மற்றும் Junior Assistant/Typist ஆகிய பதவிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

அறநிலையத் துறை பணிக்கான கல்வி தகுதி:
  • விண்ணப்பிக்கும் பதவியை பொறுத்து விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் பதவியை பெற்று இருக்க வேண்டும்.
  • Principal & Assistant Professor – Ph.D
  • Junior Assistant/Typist – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 17.02.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!