தமிழக இ-சேவை மைய பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

0
தமிழக இ-சேவை மைய பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
தமிழக இ-சேவை மைய பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

தமிழக இ-சேவை மைய பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

Senior Business Analyst, Project Manager, Web Content Admin, Date Architect, Data Scientist மற்றும் பல பணியிடங்களை நிரப்ப கடந்த மாத இறுதியில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 37 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு/ யுஜிசி அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அலல்து பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் BE அல்லது B Tech அல்லது MCA அல்லது M.Sc., அல்லது ME அல்லது M Tech என இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க 05.08.2021 இறுதி நாள் என்பதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை எங்கள் வலைத்தளம் மூலம் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!