தமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு  – விண்ணப்பிக்கலாம் வாங்க 

0
தமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு  - விண்ணப்பிக்கலாம் வாங்க 
தமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு  - விண்ணப்பிக்கலாம் வாங்க 

தமிழக அரசின் இ-சேவை மையத்தில் வேலைவாய்ப்பு  – விண்ணப்பிக்கலாம் வாங்க 

தமிழக இ-சேவை மையங்களில் இருந்து காலியாக உள்ள Senior Business Analyst, Project Manager, Web Content Admin, Date Architect, Data Scientist and Others ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்பிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகளையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNeGA
பணியின் பெயர் Senior Business Analyst, Project Manager, Web Content Admin, Date Architect, Data Scientist and Others
பணியிடங்கள் 37
கடைசி தேதி 05.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அரசு பணியிடங்கள் 2021 :

Senior Business Analyst, Project Manager, Web Content Admin, Date Architect, Data Scientist and Others ஆகிய பணிகளுக்கு 37 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

TNEGA கல்வித்தகுதி :
  • அரசு/ யுஜிசி அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அலல்து பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் BE அல்லது B Tech அல்லது MCA அல்லது M.Sc., அல்லது ME அல்லது M Tech என இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் அதிக முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
TNEGA தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 05.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம், இந்த அரசு பணிகளுக்கான முழு தகவல்களையும் அதற்கான பதிவு முகவரியினையும் பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Official Notification and Application Link

Official Website

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!