TNDTE தட்டச்சு தேர்வு தேர்வு தேதி 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
TNDTE தட்டச்சு தேர்வு தேர்வு தேதி 2021 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
TNDTE தட்டச்சு தேர்வு தேர்வு தேதி 2021 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
TNDTE தட்டச்சு தேர்வு தேர்வு தேதி 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை (TNDTE) ஆனது Typewriting/ Accountancy தேர்வுகளுக்கான தேர்வு அட்டவணையினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதற்கு தேர்வர்கள் இதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNDTE 
பிரிவின் பெயர் Typewriting/ Accountancy & Commerce
தேர்வு தேதி 05.02.2022 On wards 
Exam Date Schedule   Download Below
 TNDTE Exam Schedule 2022:

TNDTE தொழில்நுட்பக் கல்வி வாரியம் மூலமாக தட்டச்சு மற்றும் வணிகவியல் (Typewriting/ Accountancy & Commerce) பாடங்களை உள்ளடக்கிய பிரிவினை அரசு தொழில்நுட்ப தேர்வுகள் ஆனது அடுத்த 2022ம் ஆண்டில் நடைபெறவுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் இந்த தேர்வுகள் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் ஒதுக்கப்பட்டு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

இந்த தேர்விற்கு பதிவு செய்வதற்கான தேதி மற்றும் ஒவ்வொரு பிரிவிற்குமான தேர்வுகள் நடைபெறும் தேதிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்ற தேதி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். அது குறித்த ஏனைய தகவல்களை கீழே உள்ள அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Download TNDTE GTE Tentative Programme 2021-22 Schedule

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!