TNDTE செமஸ்டர் தேர்வு தேதி 2021 – வெளியீடு

0
TNDTE செமஸ்டர் தேர்வு தேதி 2021 - வெளியீடு
TNDTE செமஸ்டர் தேர்வு தேதி 2021 - வெளியீடு

TNDTE செமஸ்டர் தேர்வு தேதி 2021 – வெளியீடு

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் ஆனது டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கான April 2021(June 2021) செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதிகள் வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNDTE தேர்வு 2021 :

DOTE கல்வி இயக்குனரகம் ஆனது அதன் கட்டுப்பாட்டின் கீழ் செயலாற்றும் தொழில்நுட்ப/ பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து பிரிவு மாணவர்களுக்குமான April 2021 (June 2021) கால செமஸ்டர் தேர்வுகளை நடத்த உள்ளது. கொரோன அச்சம் மற்றும் ஊரடங்கு காரணங்களினால் இந்த செமஸ்டர் தேர்வுகள் யாவும் ஆன்லைனிலேயே நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தேர்வுகளுக்கான பாடப்பிரிவுகள் :
  1. Basic Engineering (முதலாமாண்டு)
  2. Civil Engineering
  3. Mechanical Engineering
  4. Electrical and Electronics Engineering
  5. Electronics and Communication Engineering
  6. Textile Technology Engineering
  7. Chemical Engineering
  8. Leather Technology
  9. Modern Office Practice உட்பட பல்வேறு பிரிவுகளுக்கான தேர்வு தேதிகள் வெளியாகியுள்ளது.

TNDTE தேர்வு தேதி 2021 :

மேற்கூறப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் Full Time, Sandwich மற்றும் Part Time ஆகிய மூன்று பிரிவுகளிலும் பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதிகள் அடங்கிய அட்டவணை ஆனது தற்போது வெளியாகியுள்ளது. இந்த தேர்வுகள் ஆனது வரும் ஜூலை மாத தொடக்கம் முதல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு தேதிகளை அந்தந்த பிரிவை சேர்ந்த மாணவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNDTE Semester Exam Time Table 2021 – Download 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!