TNDTE COA தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

0
TNDTE COA தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
TNDTE COA தேர்வு முடிவுகள் 2022 - வெளியீடு!
TNDTE COA தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் – சென்னை ஆனது Computer on Office Automation அக்டோபர் 2022 தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TNDTE COA Office Automation தேர்வு முடிவுகள் 2022:

தமிழ்நாடு கம்ப்யூட்டர் இன் ஆபிஸ் ஆட்டோமேஷன் தேர்வானது தமிழகம் முழுவதும் 15 அக்டோபர் 2022 இல் நடைபெற்றது. விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள PDF பட்டியலில் வழங்கி உள்ள பதிவு எண்களின் தற்காலிகப் பட்டியல் மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை சரிபார்த்து கொள்ளலாம்.

TNPSC புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.2,05,700/- || சற்று முன் வெளியானது!

Exams Daily Mobile App Download
TNDTE GTE COA தேர்வு முடிவுகளை சரிபார்க்கும் வழிமுறைகள்:
  • dte.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளீட்டு தேர்வு முடிவுகளை சரிபார்க்கவும்.
  • உங்கள் தேர்வு முடிவுகள் புதிய பக்கத்தில் திறக்கப்படும்.
  • எதிர்கால பயன்பாட்டிற்காக முடிவைச் சரிபார்த்து பதிவிறக்கவும்.
Download TNDTE COA Result

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!