TNPSC புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.2,05,700/- || சற்று முன் வெளியானது!

0
TNPSC புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.2,05,700/- || சற்று முன் வெளியானது!
TNPSC புதிய வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.2,05,700/- || சற்று முன் வெளியானது!
TNPSC புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.2,05,700/- || சற்று முன் வெளியானது!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ்நாடு கல்விப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள பர்சார் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அரசு பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. Bursar பதவிக்கு 10.12.2022 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TNPSC
பணியின் பெயர் பர்சார்
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TNPSC காலிப்பணியிடங்கள்:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பர்சர் பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TNPSC Bursar கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Bursar பணிக்கான வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 37-க்குள் இருக்க வேண்டும். மற்ற பணியாளர்களுக்கு அதிகபட்ச வயதானது 32 க்குள் இருக்க வேண்டும்.

IOCL ஆணையத்தில் Apprentice வேலைவாய்ப்பு – 250+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

Exams Daily Mobile App Download
தேர்வு செயல் முறை:
  • Computer Based Test
  • Interview and Records
TNPSC சம்பள விவரம்:

Bursar – ரூ.56,100 – 2,05,700/-

தேர்வு கட்டணம்:
  • Registration Fee – ரூ .150/-
  • Examination Fee – ரூ.100/-
டி.என்.பி.எஸ்.சி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைய முகவரி மூலம் 10.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Download Syllabus Pdf
Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!