TNDTE COA அறிவிப்பு வெளியீடு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

0
TNDTE COA அறிவிப்பு வெளியீடு 2023 - விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!
TNDTE COA அறிவிப்பு வெளியீடு 2023 - விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!
TNDTE COA அறிவிப்பு வெளியீடு 2023 – விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

Department of Technical Education (TNDTE)-ல் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Computer On Office Automation பதவிக்கு என அளிக்கப்படும் பயிற்சி வகுப்பை துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கான விண்ணப்பங்கள் 28.12.2022 அன்று முதல் Online வாயிலாக பெறப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் உடனே பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

TNDTE COA 2023 தகுதிகள்:
  • Computer On Office Automation பயிற்சிக்கான தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் தட்டச்சு செய்வதில் Junior Grade அல்லது Higher Grade பயிற்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

வங்கியில் வேலை வேண்டுமா? Union Bankல் காத்திருக்கும் வேலைவாய்ப்பு 2022- நாளை இறுதி நாள்!

Exams Daily Mobile App Download
TNDTE COA 2023 விண்ணப்ப கட்டணம்:

இப்பயிற்சியை பெற விரும்பும் நபர்கள் ரூ.530/- செலுத்தி முதலில் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

TNDTE COA 2023 தேர்வு முறை:

COA பயிற்சியில் கலந்து கொள்ள தகுதியான நபர்கள் 04.03.2022 அன்று நடைபெற உள்ள Theory Exam மற்றும் 05.03.2023 அன்று முதல் 06.03.2023 அன்று வரை நடைபெற உள்ள Practical Exam மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதன் முடிவுகள் 08.04.2023 அன்று வெளியாகும்.

TNDTE COA 2023 விண்ணப்பிக்கும் முறை:

இப்பயிற்சியை பெற விரும்பும் நபர்கள் 28.12.2022 அன்று முதல் 24.01.2023 அன்று வரை https://www.tndtegteonline.in/GTEOnline/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link
Online Application Link  – Available on 28.12.2022       

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!