வங்கியில் வேலை வேண்டுமா? Union Bankல் காத்திருக்கும் வேலைவாய்ப்பு 2022- நாளை இறுதி நாள்!

0
வங்கியில் வேலை வேண்டுமா? Union Bankல் காத்திருக்கும் வேலைவாய்ப்பு 2022- நாளை இறுதி நாள்!
வங்கியில் வேலை வேண்டுமா? Union Bankல் காத்திருக்கும் வேலைவாய்ப்பு 2022- நாளை இறுதி நாள்!
வங்கியில் வேலை வேண்டுமா? Union Bankல் காத்திருக்கும் வேலைவாய்ப்பு 2022- நாளை இறுதி நாள்!

Senior Management பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை Union Bank of India ஆனது சமீபத்தில் வெளியிட்டது .இப்பணிக்கென மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • Union Bank of India ஆனது சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி Senior Management பணிக்கென மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 35 ஆகவும் அதிகபட்சம் 55 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • Senior Management பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Post Graduate Degree, MBA, Chartered Accountant, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Senior Management பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு இல்லை.. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலை – B.E பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
Union Bank of India விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை(27.12.2022) இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!