தமிழக அரசில் உதவித்தொகையுடன் வேலை 2021 – 8வது தேர்ச்சி

0
தமிழக அரசில் உதவித்தொகையுடன் வேலை 2021 - 8வது தேர்ச்சி
தமிழக அரசில் உதவித்தொகையுடன் வேலை 2021 - 8வது தேர்ச்சி
தமிழக அரசில் உதவித்தொகையுடன் வேலை 2021 – 8வது தேர்ச்சி

திருப்பூர் நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Record Clerk, Security & Watchman பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

நிறுவனம் நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர் Record Clerk, Security & Watchman
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline

பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, Record Clerk, Security & Watchman பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

IDFC வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

கல்வித்தகுதி:

  • Record Clerk – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.Sc முடித்திருக்க வேண்டும்.
  • Security & Watchman – அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் அல்லது கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பத்து அதிகபட்சம் 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 37 வயதிற்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

  • Record Clerk – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.2,410/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Security & Watchman – தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.2,359/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Today Daily Current Affairs 10 December 2021 in Tamil

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 22-12-2021 முதல் 23-12-2021ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

தமிழக அரசில் உதவித்தொகையுடன் வேலை 2021 - 8வது தேர்ச்சி

தமிழக அரசில் உதவித்தொகையுடன் வேலை 2021 – 8வது தேர்ச்சி

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!