IDFC வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

0
IDFC வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021
IDFC வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021
IDFC வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2021

IDFC வங்கியில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Technology Delivery Manager-Projects பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் IDFC First Bank
பணியின் பெயர் Technology Delivery Manager-Projects
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி 18-12-2021
விண்ணப்பிக்கும் முறை Online

IDFC காலிப்பணியிடங்கள்:

IDFC வங்கியில் தற்போது Technology Delivery Manager-Projects பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

IDFC கல்வித் தகுதி:

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

IDFC முன் அனுபவம்:

பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

IDFC பணியின் பொறுப்புகள்:

  • விரிவான திட்டத்தை உருவாக்கி முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்.
  • திட்டத் தேவைகளை நோக்கமாகக் கொண்டு பட்ஜெட் மதிப்பீடுகளை தயாரிக்கவும்.
  • தரமான தரநிலைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யும் திட்டங்களை சரியான நேரத்தில் வழங்கவும்.
  • ஆபத்து பதிவுகள் மற்றும் தேவை விவரக்குறிப்புகள் உட்பட வலுவான ஆதரவு ஆவணங்களை உருவாக்குவது.

மேலும் இது போன்ற பணியின் பொறுப்புகள் அறிவதற்கு அறிவிப்பை பார்வையிடலாம்.

IDFC விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் இணைத்துள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து onlineல் சமர்ப்பிக்க அறிவுறுத்துகிறோம். 18 – 12 – 2021 அன்று காலை 11 மணிக்கு முன்னதாக விண்ணப்பித்து முடிக்க கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!