மதுரையில் 142 அரசு காலிப்பணியிடங்கள் – ஆண்களுக்கான அரிய வாய்ப்பு..!

0
மதுரையில் 142 அரசு காலிப்பணியிடங்கள் - ஆண்களுக்கான அரிய வாய்ப்பு
மதுரையில் 142 அரசு காலிப்பணியிடங்கள் - ஆண்களுக்கான அரிய வாய்ப்பு

மதுரையில் 142 அரசு காலிப்பணியிடங்கள் – ஆண்களுக்கான அரிய வாய்ப்பு..!

மதுரை நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியானது. இதில் காலியாக உள்ள Record Clerk, Assistant, Security / Watchman பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNCSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Record Clerk, Assistant, Security/ Watchman பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • Record Clerk பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.Sc (Botany, Zoology, Chemistry) முடித்திருக்க வேண்டும்.
  • Assistant பணிக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் அல்லது கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • Security & Watchman பணிக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்கள் அல்லது கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • SC / ST / SC பிரிவினருக்கு 18 முதல் 37 ஆண்டுகள், MBC / BC / BC (M) பிரிவினருக்கு 18 முதல் 34 ஆண்டுகள், OC பிரிவினருக்கு 18 முதல் 32 ஆண்டுகள் என்று பணியின் அடிப்படையில் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Record Clerk பணிக்கு ரூ.6,549/- , Assistant பணிக்கு ரூ.6,408/- , Security & Watchman பணிக்கு ரூ.6,408/- ஊதியமாக வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 24-12.2021 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNCSC Madurai Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!