தமிழ்நாடு வேளாண் கல்லூரியில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Research Fellow பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) |
பணியின் பெயர் | Senior Research Fellow |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
TNAU காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Research Fellow பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
TNAU கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc in Agronomy/ Agricultural Extension, M.V.Sc, M.F.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNAU ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.25,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – ஓய்வூதிய வரிவிலகில் புதிய மாறுதல்!
TNAU தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TNAU விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 22.02.2022 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.