வேளாண் பல்கலைக்கழகத்தில் 20+ காலிப்பணியிடங்கள் – ரூ.49,000/- வரை ஊதியம்!

0
வேளாண் பல்கலைக்கழகத்தில் 20+ காலிப்பணியிடங்கள் - ரூ.49,000/- வரை ஊதியம்!
வேளாண் பல்கலைக்கழகத்தில் 20+ காலிப்பணியிடங்கள் - ரூ.49,000/- வரை ஊதியம்!
வேளாண் பல்கலைக்கழகத்தில் 20+ காலிப்பணியிடங்கள் – ரூ.49,000/- வரை ஊதியம்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் காலியாக உள்ள பணிகளுக்கான இடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Research Associate, Senior Research Fellow, Field Assistant, Manager போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பற்றிய முழுமையான தகவல்களும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Agricultural University (TNAU)
பணியின் பெயர் Research Associate, Senior Research Fellow, Field Assistant, Manager and Others
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.04.2022 & 26.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

 • Senior Research Fellow (NRM) – 03
 • Technical Assistant (Field) – 01
 • Field Assistant – 01
 • Senior Research Fellow (CPMB&B) – 10
 • Field Assistant/ Lab Assistant – 01
 • Manager – 01
 • Research Associate – 01
 • Subject Matter Specialist – 09
Tamil Nadu Agricultural University கல்வி தகுதி:
 • Senior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் ஏதேனும் ஒரு M.Tech, M.Sc Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
 • Technical Assistant (Field), Field Assistant, Field Assistant/ Lab Assistant பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Diploma in Agriculture Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

 • Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் M.Tech in Biotechnology, MBA Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
 • Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Ph.D in Biotechnology/ Biochemistry Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.

 • Subject Matter Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் Ph.D, M.Sc Degree-களில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

Tamil Nadu Agricultural University ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பதவியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ. 69,937/- வரை ஊதியம் பெறுவார்கள்.

TNAU தேர்வு முறை:

Subject Matter Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 26.04.2022 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 13.04.2022 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNAU நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:
 • இப்பணிகளுக்கான நேர்முக தேர்வானது பின்வரும் இடங்களில் நடைபெறும்.Senior Research Fellow (NRM), Technical Assistant (Field) – The Director (NRM), TNAU, Coimbatore.
 • Field Assistant, Senior Research Fellow (CPMB&B), Field Assistant/ Lab Assistant, Manager, Research Associate – The Director (CPMB&B), TNAU, Coimbatore.
 • Subject Matter Specialist – The Director (Extension Education), TNAU, Coimbatore
TNAU விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து 13.04.2022 மற்றும் 26.04.2022 அன்று நடைபெறும் நேர்முக தேர்விற்கு நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை அனைவரும் தவறாது பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification PDF 2022

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!