தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31,000/-

0
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31,000/-
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31,000/-
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.31,000/-

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள JRF, SRF பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31-அக்டோபர்-2022 அன்று நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் JRF, SRF
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2022
விண்ணப்பிக்கும் முறை Interview

TNAU காலிப்பணியிடங்கள்:

  • Junior Research Fellow 1 பணியிடம்
  • Senior Research Fellow (TNAU) 1 பணியிடம்
  • Senior Research Fellow (KVK) 2 பணியிடங்கள்
பல்கலைக்கழக பணிக்கான கல்வி தகுதி:

TNAU அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் B.Sc, M.Sc முடித்திருக்க வேண்டும்.

  • Junior Research Fellow B.Sc in Agriculture/ Horticulture
  • Senior Research Fellow (TNAU) M.Sc in Agriculture/ Crop Physiology/ Seed Science and Technology
  • Senior Research Fellow (KVK) M.Sc in Agriculture, Agronomy/ Agrl. Extension/ Soil Science/ Agrl. Entomology/ Plant Pathology and Knowledge of Drone
Exams Daily Mobile App Download
TNAU சம்பள விவரம்:
  • Junior Research Fellow ரூ. 20,000/-
  • Senior Research Fellow (TNAU) ரூ. 31,000/-
  • Senior Research Fellow (KVK) ரூ. 25,000/-

UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியானது!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 31.10.2022 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா, தேவையான சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

TNAU நேர்காணல் நடைபெறும் இடம்:
  • Junior Research Fellow, Senior Research Fellow (TNAU): The Director (Crop Management) TNAU, Coimbatore.
  • Senior Research Fellow (KVK): The Director (Extension Education), TNAU, Coimbatore.
நேர்காணல் நடைபெறும் தேதி:
  • Junior Research Fellow & Senior Research Fellow (TNAU) : 28 அக்டோபர் 2022
  • Senior Research Fellow (KVK) : 31 அக்டோபர் 2022

Download Notification 2022

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!