UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியானது!

0
UPSC தேர்வர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியானது!
UPSC தேர்வர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியானது!
UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியானது!

UPSC ஆணையமானது Assistant Geophysicist பண்ணிக்கு தேர்வானவர்களுக்கான நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் நேரம் குறித்த விவரங்கள் வெளியிட்டுள்ளது.

UPSC:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ( UPSC ) ஆனது அவ்வப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. Assistant Geophysicist in Geological Survey of India பணிக்கான காலியிடங்களை நிரப்புவத்து குறித்த அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 17 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இப்பணிக்காக தேர்வானது நடத்தப்பட்டது.

Exams Daily Mobile App Download

தற்போது UPSC ஆணையத்தில் இருந்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தேர்வானவர்களுக்கான நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் நேரம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. தேர்வான தேர்வர்களுக்கு 14.11.2022ம் தேதி முதல் 17.11.2022ம் தேதி வரை காலை 9 மணி மற்றும் மதியம் 12 மணி என இரண்டு பிரிவுகளாக நேர்காணல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Download Notice

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!