TN Village Assistant தேர்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!

0
TN Village Assistant தேர்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!
TN Village Assistant தேர்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்பு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்TN Village Assistant தேர்விற்கான பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் கிராம உதவியாளர் பணியிடத்தில் காலியாக உள்ள 2,748 பணியிடங்களில் நிரப்ப உள்ளதாக அறிவிப்பானது வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க நவம்பர் 7ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 14ம் தேதியுடன் முடிவடைகிறது.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு எழுத்து தேர்வு மூலமாகவும், நேர்காணல் தேர்வு மூலமாகவும் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதன்படி முதற்கட்டமாக எழுத்து தேர்வு ஆனது வருகிற நவம்பர் 30ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவும் விதமாக ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

மீண்டும் மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்ற கோரிய மனு விசாரணை – தமிழக அரசு தரப்பு வாதம் !

Follow our Instagram for more Latest Updates

இந்த பயிற்சி வகுப்பு தினமும் காலையில் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் தேர்வில் வெற்றி பெறுவதற்கு தேவையான வழிமுறைகள் அனைத்தும் சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதனால் இத்தேர்வில் வெற்றிபெற இப்போதே இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளலாம்.

TN Village Assistant Online Course : Click Here

For More Details : 8101 234 234.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!