தமிழக பல்கலைக்கழக பணிகள் 2020 !!! – நிரந்தர பணிகளுக்கு பட்டதாரிகள் தேவை

0
தமிழக பல்கலைக்கழக பணிகள் 2020 !!! - நிரந்தர பணிகளுக்கு பட்டதாரிகள் தேவை
தமிழக பல்கலைக்கழக பணிகள் 2020 !!! - நிரந்தர பணிகளுக்கு பட்டதாரிகள் தேவை

தமிழக பல்கலைக்கழக பணிகள் 2020 !!! – நிரந்தர பணிகளுக்கு பட்டதாரிகள் தேவை

தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பல்கலைக்கழகள் பல உள்ளன. அவற்றில் நூற்றுக்கணக்கான பாடப்பிரிவுகளில் ஆயிரக்கணக்கான பேராசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணியிடங்கள் என பல்வேறு பணிகள் உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

பெரும்பாலான கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் முழுவதுமாக அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. அவ்வாறு நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அந்தந்த பல்கலைக்கழகத்தில் இருந்து அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலை, காமராஜர் பல்கலை, கால்நடை பல்கலை, பாரதிதாசன் பல்கலை, பாரதியார் பல்கலை, அண்ணாமலை பல்கலை, அழகப்பா பல்கலை போன்ற அரசு துறை பல்கலைக்கழகங்களும் மேலும் தனியார் பல்கலைக்கழகங்களும் அங்கு காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளன. அந்த வகையில் வெளியான அணைத்து அறிவிப்புகளையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!