கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020!!!

0
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020!!!
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020!!!

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020!!!

தஞ்சாவூரில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு செய்தியினை  வெளியிட்டுள்ளது.  விருப்பமுள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில்  Project Associate என்ற பணியை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதில் மொத்தம் 1 காலி பணியிடம்  உள்ளது.  ஆர்வமுள்ளவர்கள் 15-10-2020க்குள் முகவரியில்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.   இதற்கான இணையதள நேர்காணல் 20-10-2020 அன்று காலை  10.30 மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

பணியின் பெயர்

Project Associate
பணியிடங்கள்

1

கடைசி தேதி

15-10-2020

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பபடிவம்

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது  40 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் தளர்வுகள் பற்றி அறிய அதிகார பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள்  PG/ M.V.Sc (Pharmacology/ Pharmacy) பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன்னனுபவம்:

விண்ணப்பதாரர்கள் PhD  (Pharmacology/ Pharmacy) யில்  நான்கு வருடங்கள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய தொகை :

விண்ணப்பதாரர்கள் ஊதிய தொகையானது   ரூ.42,000/-வரை  பதவிகளுக்கு ஏற்ப  வழங்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் இணையவழி நேர்காணலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

 விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணைத்தளத்தை அணுகவும்.
  • பின்பு அதில் உள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • அதன்பின் விண்ணப்பபடிவத்தை பூர்த்திசெய்து அதிகார பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

மேலும் வேலையை  பற்றி அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள  அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து பார்க்கவும்.

Download Notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!