தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையில் வேலை  விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

Anthropologist பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறையில் இருந்து சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த Anthropologist பணிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Anthropologist கல்வி தகுதி:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Post graduate முடித்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

Anthropologist – Rs.500/- + TA (per report)

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து The Directorate of Tribal Welfare, Ezilagam Annexe, First Floor, Chepauk, Chennai – 600005 என்ற முகவரிக்கு 16.11.2021 அன்றுக்குள் அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில் அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவு பெறவுள்ளதால் உடனே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!