TN TRB TET தேர்விற்கு படிப்பவரா?- ஆன்லைன் வகுப்புகள் | உடனே பாருங்க..!

0
TN TRB TET தேர்விற்கு படிப்பவரா?- ஆன்லைன் வகுப்புகள் | உடனே பாருங்க..!
TN TRB TET தேர்விற்கு படிப்பவரா?- ஆன்லைன் வகுப்புகள் | உடனே பாருங்க..!
TN TRB TET தேர்விற்கு படிப்பவரா?- ஆன்லைன் வகுப்புகள் | உடனே பாருங்க..!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) போட்டித் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. TN TRB TET தேர்விற்கு படிப்பவர்கள் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த ஆன்லைன் வகுப்புகள் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

ஆன்லைன் TET EXAM பயிற்சி வகுப்பு:

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) மூலம் தமிழ்நாட்டின் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக அரசு தேர்வுகள் நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது TN TRB தேர்வின் மூலம் 9494 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது அரசு ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் நபர்கள் இந்த தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு வருகின்றனர்.

பொதுவாக அரசு தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளம் ஆனது தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை நடத்தி தேர்வர்களுக்கு உதவிக்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து TN TRB TET தேர்விற்கு படிப்பவர்களுக்காக நாளைய தினத்தில் (18-02-2022) மதியம் 2.00 மணி அளவில் பொதுத்தமிழ் 9ம் வகுப்பின் இலக்கியம் பாடப்பிரிவு வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற விரும்புவோர் இப்பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் இந்த ஆன்லைன் வகுப்புகளை கீழே உள்ள இணைய முகவரி வாயிலாக தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் காணலாம்.

TN TET EXAM TAMIL MOCK CLASS Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!