ஆண்டிற்கு லட்சக்கணக்கில் ஊதியத்தில் B.E./ B.Tech முடித்தவர்களுக்கு வேலை – உடனே விரையுங்கள்..!

0
ஆண்டிற்கு லட்சக்கணக்கில் ஊதியத்தில் B.E./ B.Tech முடித்தவர்களுக்கு வேலை - உடனே விரையுங்கள்..!
ஆண்டிற்கு லட்சக்கணக்கில் ஊதியத்தில் B.E./ B.Tech முடித்தவர்களுக்கு வேலை - உடனே விரையுங்கள்..!
ஆண்டிற்கு லட்சக்கணக்கில் ஊதியத்தில் B.E./ B.Tech முடித்தவர்களுக்கு வேலை – உடனே விரையுங்கள்..!

Mindtree தனியார்துறை நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதால் வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 18.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள Mindtree நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் பல்வேறு பணிகளுக்கு என்று பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E./ B.Tech / M.E / M.Tech போன்ற பணிக்கு தேவையான ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பித்தல் போதுமானதாகும்.

சிறந்த coaching centre – Join Now

  • மேற்கண்ட பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.4,00,000 லட்சம் வழங்கப்படுவதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி மற்றும் திறன் அடிப்படையில் எழுத்து தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் பணிக்கு தேவையான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mindtree விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!